ஹாய் பிரண்டஸ் என்னுடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் எனது பயணங்களில் நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பாக வெளியிட தீர்மானத்துள்ளேன்.
எனது பெயர் ராஜன். 38 வயது. பயணங்களில் மீதுள்ள எனது மோகம் 15 வயதில் ஆரம்பமானது. 15 வயதிலிருந்து நேற்று இரவு வரை அநேக இடங்களுக்கு பயணம் செய்திருக்கிறேன். ஆனாலும் எனது இந்த கதையை எனது 21 வயது பயண அனுபவத்துடன் ஆரம்பிக்கிறேன். அப்பொழுது தான் பயணத்தில் கை வீசி வேலை செய்ய பழகினேன்