Quantcast
Channel: Xossip
Viewing all articles
Browse latest Browse all 60709

Romance - இப்படிக்கு மிருதுளா

$
0
0
வாசக ண்பர்களுக்கு வணக்கம்

எதோ ஒரு ஆர்வத்தில் ஒரு வேகத்தில் நானும் ஒரு எழுத்தாளராக உருவெடுத்து விட்டேன். நான் தானாக முன் வந்து ஏற்றுக் கொண்டு இருக்கும் இந்த மா பெரும் பொறுப்புக்கு நான் எவ்வளவு தூரம் தகுதியானவள் எவ்வளவு தூரம் நியாயம் செய்கிறேன் என்பதை என் கதையை படித்துவிட்டு நண்பர்கள் தான் சொல்ல வேண்டும்.

என்னுடைய கதையில் இலக்கிய நடை இருக்காது இலக்கணப் பிழை இருக்கும். எல்லாவற்றையும் பொறுத்து இந்த குட்டி எழுத்தாளரை ஆதரிக்க விரும்பும் நல் உள்ளங்கள் என் கதையை படிக்கலாம்.

நான் தரமான எழுத்துக்கு நல்ல ரசிகை. எழுதுவது இது தான் முதல் தடவை. கதை எழுதுவது எப்படி என்ற என் 0% அறிவோடு 100% என் கற்பனா சக்தியை மட்டுமே நம்பி களம் இறங்குகிறேன்.

ஒரு எளிமையான காதல் கதையோடு என் கலைப் பயணத்தை துவங்குகிறேன்.

நன்றி

இப்படிக்கு மிருதுளா


Viewing all articles
Browse latest Browse all 60709

Trending Articles