நான் ஒரு கணினி பொறியாளன்... வயது 24. பல வீடு தேடி அலைந்தும் கிடைக்காமல் ஒரு வழியாக என் நண்பன் உதவியுடன் அவன் தூரத்து உறவினர் வீட்டின் மேல் மாடியில் இடம் கிடைத்தது.. இடம் அலுவலகம் அருகினில் இருந்ததுடன் வாடகையும் குறைவாக இருந்தது என் நண்பன் அறிமுகம் காரணமாக...
↧