Quantcast
Channel: Xossip
Viewing all articles
Browse latest Browse all 60709

Adultery - மாலதி - இது என் முடிவு....

$
0
0
அன்பார்த்த மாலதி கதை பிரியர்களுக்கு,
முதலில் நான் தெளிவு படுத்த விரும்புவது, இந்த பதிவின் மூலம் நான் கதையின் முடிவை விமர்சிக்கவோ, கதையை தொடரவோ போவதில்லை. இந்த கதை என்னை மிகவும் கவர்த்த கதை, இதை தனியாக சொல்ல தேவை இல்லை. என்னை பொருத்தவரை இந்த கதையில், காமத்தை கடந்து இருவருக்குள்ளும் ஆழ்த்த காதல் உள்ளது. கதையில் சிவா, மாலதியின் உரையாடல்கள் மட்டுமே பெரும்பாலும் ( கடைசி சில பக்கங்கள் தவிர்த்து ) இடம்பெற்றிருக்கும். இந்த இருகதாபத்திரங்களின் வேலை, குடும்ப நிலை/பொறுப்பு போன்றவற்றை தவிர்த்து ஒரு ஆண், பெண் என்று மட்டும் பார்த்தால், அதில் அமைத்திருக்கும் அழகான காதல் புலப்படும். மாலதியின் காதலை பற்றி குறிப்பிட தேவையில்லை , கதை முழுவதும் மாலதியின் காதல் தான். ஆனால் சிவா, நிஜத்திலும் பெரும்பாலான ஆண்களை போல் நன்றாக பேசுபவர்கள் கூட காதல் உணர்ச்சிகளை சொல்லிவிடுவதில்லை, " என் காதலை இப்படி செக்சில் தான் காட்ட தெரியும்" என்னது போன்று சரியாக அமைந்திருக்கிறது. ஆசிரியரும் அதை மனதில் வைத்துதான் எழுதியிருக்க வேண்டும் . அப்படி இல்லாவிட்டாலும் நான் அப்படி தான் கொள்கிறேன். கடைசி சில பக்கங்கள் மட்டும் இதற்கு புறம்பாக இருக்கும். அந்த பகுதிகளில் ஆசிரியர் வாசகர்களின் எண்ண ஓட்டத்தில் சென்றுவிட்டார் என்பது என் எண்ணம்.
சரி இது காதல் கதை என்றான பிறகு சோகமான முடிவை மனது ஏற்குமா ?. நம்முடைய சினிமாக்காள் நம்மை அப்படி தான் பழகியிருகிறது. அதிலும் இது அதிர்சிகரமான முடிவு. சில படங்களை பார்த்துவிட்டு நாம் யோசிப்போம் / பேசிப்போம், இப்படி இருந்திருந்தா நல்லாயிருக்கும் ,அப்படி இருந்திருந்தா பரவயில்லை என்று. உதாரணமாக சேது படம் பார்த்துவிட்டு அப்படி தான் நான் யோசித்தேன். எல்லா படைப்புகளும் அப்படி யோசிக்க வைக்காது, அப்படி நடந்தால், நம்மை பாதித்தால் அது அந்த படைப்பின், படைப்பாளியின் வெற்றி.
உடனே விமர்சனங்கள் வரும். தப்பு செஞ்சவன் தண்டனை அனுபவிக்க வேண்டும், கள்ள உறவை ஆதரிக்கிறான் என்று. நிஜத்திலும், நம்முள்ளும் இதை விட அசிங்கமான கேவலமான எண்ணங்களும் செயல்களும் மடிந்துகிடகின்றன. இந்த கதை கற்பனையே. விதண்டாவாதத்துக்கு சிலர், உன் குடும்பத்தில் இப்படி நடந்தால் ? என்பர். அப்படி பார்த்தால் இந்த கதை முதல் பாகத்திலிருந்து தப்பு தான், இந்த இணையதளமும் தப்பு தான், ஏன் இது போன்றவற்றை தேடி படிக்கும் நாம் அனைவரும் தவறானவர்களே .

அதனால் அதையெல்லாம் புறம் தள்ளிவிட்டு, இந்த கதை எப்படி முடிந்திருக்க வேண்டும் என்று என் மனம் ஆசைப்பட்டதை எழுதியிக்கிறேன் அவ்வுளவே. இது பல மாதங்களுக்கு முன்பே எழுதியது , எதேற்சியாக படிக்க நேர்ந்தது. அதே சமயம் இந்த கதையின் திரியலும் இன்னும் வாசகர்கள் தங்கள் பதிவை போட்டுகொண்டிருகிரர்கள். அதனால், சரி நாமும் இதனை பதிவு செய்யலாம் என்று முடிவு செய்தேன். நாகரிகம் கருதி அதே திரியில் போடாமல் புதிதாக போட்டுள்ளேன் . படித்து அனைவரும் மகிழாவிடாலும் நாலு பேராவது மகிழட்டும், என் போன்று. பிடித்தவர்கள் மகிழுங்கள், பிடிக்காதவர்கள் இவனுக்கு வேற வேலை இல்லையென்று ஒதுக்கிவிடுங்கள்.
நான் ஒன்றும் தேர்ந்த எழுத்தாளன் இல்லை, அதனால் பிழைகளுக்கும், நீண்டதொரு விளக்கத்திற்கும் மன்னிக்கவும்.
நன்றி.

Viewing all articles
Browse latest Browse all 60709

Trending Articles