அம்மா, அப்பா, மகன் மற்றும் பலர்!
வீட்டு வாசலில் குனாவின் அப்பா தங்கவேலு ஈஸி சேர் போட்டு அமர்ந்திருந்தார். தனியாக கட்டிட காண்ட்ராக்ட் செய்துகொண்டிருக்கும் நடுத்தரமான பிஸினஸ் ஆசாமி.
எப்போதும் இரவு எட்டு மணிக்கு மேலே வீட்டுக்குவரும் அப்பா இன்றைக்கு ஏன் சீக்கிரம் வந்துவிட்டார் என்று nijakanvukal(.)blogspot(.)com யோசித்துகொண்டே கிச்சனுக்குள் போனான்.
அம்மா காப்பி போட்டுக்கொண்டிருந்தாள்.
அப்பாவின் தொழிலில் இடம் வலம் எல்லாமே குனாவின் அம்மா ரோகினிதான்.
வெளியில் இருக்கும் வேலைகளை தங்கவேலு கவணித்துக்கொள்ள,
அலுவலகம் முழுவதும் இவள் கையில்.
பார்க்கத்தான் பசு மாதிரி இருப்பாள்.
வேலை என்று வந்துவிட்டாள் எல்லோரையும் பிழிந்தெடுப்பதில் இவளைக் கண்டு தங்கவேலுவே நடுங்குவார்.
கொஞ்சம் அதிகம் படித்த காரணத்தால் இவளின் ஆட்சி வீட்டிலும், தொழிலிலும் கொடி கட்டிப் பறக்கிறது.