எனது பெயர் மிருதுளா. நான் சில சர்வதேச modelling agency களின் model ஆக வேலை செய்துகொண்டிருக்கிறேன். நான் ஒரு model என்று சொல்லிகொள்வதில் எனக்கு பெருமை. கிட்ட தட்ட எல்லா நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். பல மொழிகளில் பேசுவேன். ஆனால் எப்போதும் நான் ஒரு தமிழ்பெண் என்பதில் எனக்குப் பெருமை தான். இந்த இணையதளத்தின் காமக்கதைகளை படிப்பதில் எப்போதுமே எனக்கு அலாதி பிரியம். என்னுடைய அனுபவங்களையும் ஒரு கதை வடிவில் உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையை அது தான் எனக்கு தூண்டியது. உங்களுக்கெல்லாம் பிடிக்கும் என்ற நம்பிக்கையில் எழுத தொடங்குகிறேன்.
முதலில் என்னைப்பற்றி சில அறிமுகங்கள். . .
நான் பார்க்க மிக அழகாக இருப்பேன். உதாரணத்திற்கு நடிகை த்ரிஷா வின் தோற்றத்தை ஒத்திருப்பேன். அவளைப்போலவே நீங்கள் என்னை கற்பனை செய்துகொள்ளலாம். சிறுவயதில் என்னுடைய அம்மா, அப்பாவை இழந்தது முதல், என்னுடைய வாழ்க்கை ஒரு நாடோடி போலத்தான். உறவுகள், திருமணம் என்ற எந்த ஒரு வலைக்குள்ளும் சிக்காத சுதந்திரப்பறவை நான். இந்த வாழ்வை நமக்குப்பிடித்த வகையில், முழுமையாக ரசித்து வாழ்ந்துவிட்டு செல்லவேண்டும் என்பது என்னுடைய வழியாகும். எனக்கு இயற்கையில் அமைந்ததும் இவ்வழியேயாகும். என்னைக் கண்டுகொள்ளவோ, என் மீது அக்கறை செலுத்தவோ, எவரும் இல்லை. அதனால் சுதந்திர வாழ்வு என்னை சூழ்ந்துகொண்டது.
அப்போது எனக்கு வயது 21. கல்லூரிப்படிப்பை முழுமையாக முடிக்க முடியாத சூழல். யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு அநாதை போல நின்ற எனக்கு இரண்டே இரண்டு விஷயங்கள் வாழ்வில் நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. ஒன்று என்னுடைய அழகு. இன்னொன்று சரளமாக ஆங்கிலம் பேசும் திறன். இந்த இரண்டை அஸ்திவாரமாக வைத்துத் தான் என்னுடைய வாழ்வை நான் கட்டமைக்க ஆரம்பித்தேன்.
எத்தனையோ அனுபவங்களும், படிப்பினைகளும், ஏற்றங்களும், இறக்கங்களும் என்னுடைய வாழ்க்கைப் புத்தகத்தின் பக்கங்களை நிரப்பின. இங்கே அவை அத்தனையும் பகிர்ந்து கொண்டால் உங்களுக்கு நிச்சயம் bore அடிக்கும். அதனால் என் வாழ்க்கைப் புத்தகத்தின் காமமும், செக்ஸ் ம் நிறைந்த பக்கங்களை மட்டும் உங்களுக்காக படைக்கிறேன். . . இதில் எந்த விதமான கற்பனைகளுக்கும், மிகைப்படுத்துதல்களுக்கும் இடமளிக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாடலிங் என்னும் மாயாஜால உலகம்:
அங்கே இங்கே என்று சுற்றி அலைக்கழித்து வாழ்க்கை என்னை மாடலிங் என்னும் மாய உலகத்தில் இறக்கிவிட்டது. எனக்கும் அதில் ஒரு ஆழ்ந்த விருப்பம் உண்டானது. காரணம் என் அழகின் மீது எப்போதும் எனக்கு கர்வம் இருந்தது. சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற ஆசை உருவானது. ஒரு ஹீரோயின் ஆவது அப்போதைய லட்சியமாக இருந்தது. அதற்கு மாடலிங் துறை நிச்சயம் ஒரு நல்ல வாசலாக இருக்கும் என நம்பினேன்.
மாடலிங், சினிமா என்றெல்லாம் போனால் நிச்சயம் "அது" போன்ற விஷயங்களில் கொஞ்சம் adjust செய்துதான் ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதியாகும். சரியான வாய்ப்புகளுக்காக என் படுக்கையை பகிர்ந்து கொள்ள நான் தயாரானேன். ஆனால் எந்த ஒரு சரியான வாய்ப்புகளும் என்னை தேடி வரவில்லை.
அக்காலகட்டங்களில் எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தவர் costumer ரவி (வயது 40) தான். எனக்காக வாய்ப்புகள் தேடுவது, பணம் ஏதும் வாங்கிக்கொள்ளமலேயே எனக்கான மாடலிங் photo க்களுக்கான costumes வாடகைக்குத் தருவது என அவரால் முடிந்த அத்தனை உதவிகளையும் எனக்கு செய்தார் ரவி. என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு நண்பர் போல இருந்தவர் ரவி.
நாட்கள் நகர்ந்து கொண்டே போனது. பணம் sample க்கு கூட இல்லாத சூழல் தான் நிலவியது. பணம் சம்பாதிக்கவாவது ஏதேனும் செய்தாக வேண்டும் என்ற நிலை. அப்போது ரவி ஒரு நாள் என்னிடம் வந்து ஒரு offer பற்றி தயக்கத்துடன் சொன்னார்.
அது என்னவென்றால் . . . ஒரு வெளிநாட்டு photographer ஒருவர் தன்னுடைய portfolio album க்காக ஒரு இந்திய model ஐ தேடுவதாகவும், அவருக்கு என்னுடைய photo மிகவும் பிடித்துப்போய்விட்டதாகவும் ரவி சொன்னார். ஆனால் அது ஒரு "x-photoshoot" என்று சொல்லும்போது அவர் அதனை தயங்கித்தான் சொன்னார்.